இரா. பத்மநாதன்

வானொலி மாமா

விருதுகள்

கலாபூஷணம் கலைமணி கலைவாரிதி

போட்டி பொறாமைகளும்
பொய், சூழ்ச்சி , சூதுமின்றி
வையத்துள் வாழ்வாங்கு
வாழ்ந்து வானுறையும்
தெய்வத்துடன் கலந்து இன்று
பல ஆண்டு கடந்தென்ன
ஆண்டுகள் பல்லாயிரம்
கடந்தாலும் உங்கள் நினைவு
எமை விட்டு நீங்காது.

1929

1929 ஜூலை 19

பிறப்பு – மடடக்களப்பு

1949

சிரேஷ்ட பாடசாலை தராதர பத்திரம்

இராமகிருஷ்ண சங்க ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலை, மத்திய கல்லூரி, சிவானந்த வித்தியாலயம், அரசினர் கல்லூரி மட்டுநகர்

1942

முதல் ஆக்கம்

13 வது வயதில் தமிழ்நாட்டில் ஹனுமான் பத்திரிகையில் கவிதை வெளியீடும் பரிசும்.

1950-1954

ஆங்கில ஆசிரியர்

கிரான்குளம், குருக்கள்மடம், களுதாவளை

1955-1957

வீரகேசரி உதவி ஆசிரியர்

வீரகேசரி உதவி ஆசிரியர், மற்றும் வீரகேசரி தினசரி அதிபர் பி பி ஆர் எஸ் செட்டியாரின் அந்தரங்க காரியதரிசி , 9 மாத தென்கிழக்கு தூரக்கிழக்கு நாடுகளுக்கான சுற்றுப்பயணம்

1955-1957

வீரகேசரி உதவி ஆசிரியர்

வீரகேசரி உதவி ஆசிரியர், மற்றும் வீரகேசரி தினசரி அதிபர் பி பி ஆர் எஸ் செட்டியாரின் அந்தரங்க காரியதரிசி , 9 மாத தென்கிழக்கு தூரக்கிழக்கு நாடுகளுக்கான சுற்றுப்பயணம்

1958-1961

சென்னை வாசம்

தென் இந்திய சினிமா பத்த்ரிக்கை எழுத்தாளர் சங்க உறுப்பினர், இலங்கை தமிழரசு கட்சி பிரதிநிதி , வீரகேசரி, தினகரன் தமிழக செய்தி தொடர்பாளர், உதவி ஒளிப்பதிவாளர், உதவி இயக்குனர், துணை நடிகர்.

1962-1966

இணை ஆசிரியர்

சுதந்திரன் வார ஏடு

1967-1969

அமெரிக்க தூதரக தகவல் நிலையம்

அமெரிக்க தூதரக தகவல் நிலைய தமிழ் பிரிவு பொறுப்பாளர், அமரிக்கா செய்தி தமிழ் மாத இதழ் ஆசிரியர்

1969-1983

இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனம்

நிகழ்ச்சி தயாரிப்பாளர், நாடக நடிகர், அரச மற்றும் சமய நேரடி ஒலிபரப்பு, சிறுவர் மலர் – வானொலி மாமா

1984-1992

சென்னை வாசம்

கலை உலகம், திரைப்பட துறை , பத்திரை கட்டுரைகள், ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகம், ஆல் இந்திய ரேடியோ பகுதி நேர செய்தி ஆசிரியர்

1993-2005

கௌரவ ஆசிரியர்

தினமுரசு பத்திரிகை

2005

2005 ஏப்ரல் 16

மறைவு – கொழும்பு

சில நினைவுகள்

தனது பயணம் சார்பான சில புகைப்படங்கள்

MGR and Ira Pathmanathan

MGR அவர்களின் இலங்கைக்கான விஜயத்தின் போது

With MGR

MGR அவர்களின் இலங்கைக்கான விஜயத்தின் போது

Sivaji Ganeshan and Ira Pathmanathan

இந்திய விஜயத்தின் போது, சிவாஜி கணேசன் மற்றும் செல்வராஜா MP அவர்களுடன்